புதிய செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பொறுப்பேற்பு


புதிய செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 9 Aug 2021 1:43 AM IST (Updated: 9 Aug 2021 1:43 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்ட புதிய செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பொறுப்பேற்றார்.

தென்காசி:
தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக இருந்த கருப்பண ராஜவேல் காரைக்குடிக்கு மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக இளவரசி, தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பதவி பொறுப்பேற்றார். இவர் கடையநல்லூரை சேர்ந்தவர். புதிதாக பொறுப்பேற்ற இளவரசிக்கு தென்காசி மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் லெனின், அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story