வளையல் அலங்காரத்தில் அம்மன்


வளையல் அலங்காரத்தில் அம்மன்
x
தினத்தந்தி 10 Aug 2021 10:15 PM IST (Updated: 10 Aug 2021 10:15 PM IST)
t-max-icont-min-icon

வளையல் அலங்காரத்தில் அம்மன்

ராமநாதபுரம்
ஆடிப்பூரத்தை முன்னிட்டு ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீவனசங்கரி அம்மன் கோவிலில் ஏராளமான வளையல்கள் சாத்தப்பட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

Next Story