கார் மீது லாரி கவிழ்ந்தது


கார் மீது லாரி கவிழ்ந்தது
x
தினத்தந்தி 10 Aug 2021 11:18 PM IST (Updated: 10 Aug 2021 11:18 PM IST)
t-max-icont-min-icon

கார் மீது லாரி கவிழ்ந்தது

ஊட்டி

ஊட்டியில் இருந்து இத்தலார் நோக்கி ஒரு லாரி சென்று கொண்டு இருந்தது. அந்த லாரி இத்தலார் பகுதிக்கு சென்றபோது திடீரென்று பிரேக் பிடிக்கவில்லை.

 இதனால் சாலையில் தாறுமாறாக ஓடிய லாரி, அங்கு சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த கார் மீது கவிழ்ந்தது.  

இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கார் மற்றும் லாரி சேதம் அடைந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story