காட்டு யானை சாவு


காட்டு யானை சாவு
x
தினத்தந்தி 10 Aug 2021 11:20 PM IST (Updated: 10 Aug 2021 11:20 PM IST)
t-max-icont-min-icon

காட்டு யானை சாவு

கூடலூர்

முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட நீலகிரி கிழக்கு சரிவு வனச்சரகம் மங்களாப்பட்டி வனப் பகுதியில் பெண் காட்டு யானை மர்மமாக இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. 

மேலும் அதன் துதிக்கை மற்றும் வாய் பகுதியில் ரத்தம் வெளியேறியவாறு கிடந்தது. இதைத்தொடர்ந்து வன அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். 

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, காட்டு யானை இறப்பு குறித்து காரணம் தெரியவில்லை பிரேதபரிசோதனை நடைபெற்ற பின்னரே தெரியவரும் என்றனர். 


Next Story