மூதாட்டி கொரோனாவுக்கு பலி


மூதாட்டி கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 11 Aug 2021 1:47 AM IST (Updated: 11 Aug 2021 1:47 AM IST)
t-max-icont-min-icon

மூதாட்டி கொரோனாவுக்கு உயிரிழந்தார்.

அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் நேற்று 19 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சிகிச்சையில் இருந்தவர்களில் 32 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 70 வயது மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது 243 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story