மாவட்ட செய்திகள்

கண் சிகிச்சைக்கு வந்த முதியவர் திடீர் சாவு + "||" + Sudden death of an elderly man who came for eye treatment

கண் சிகிச்சைக்கு வந்த முதியவர் திடீர் சாவு

கண் சிகிச்சைக்கு வந்த முதியவர் திடீர் சாவு
நெல்லையில் கண் சிகிச்சைக்கு வந்த முதியவர் திடீரென இறந்தார்.
நெல்லை:
தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் சிங்கராஜா (வயது 65). இவர் கண் சிகிச்சைக்காக நெல்லையில் உள்ள ஒரு கண் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஓடும் பஸ்சில் முன்னாள் ராணுவ வீரர் திடீர் சாவு
ஓடும் பஸ்சில் முன்னாள் ராணுவ வீரர் திடீரென்று இறந்தார்.
2. தொழிலாளி திடீர் சாவு
நெல்லை அருகே தொழிலாளி திடீரென்று இறந்தார்.
3. சின்னசேலம் அருகே ஊரக வேலை திட்ட பெண் தொழிலாளி திடீர் சாவு
சின்னசேலம் அருகே ஊரக வேலை திட்ட பெண் தொழிலாளி திடீர் சாவு
4. கார் டிரைவர் திடீர் சாவு
கார் டிரைவர் பரிதாபமாக இறந்தார்
5. துக்க நிகழ்ச்சிக்கு வந்த வாலிபர் திடீர் சாவு
முக்கூடல் அருகே துக்க வீட்டிற்கு வந்த வாலிபர் திடீரென்று இறந்தார்.