திருவண்ணாமலை மாவட்டத்தில் 42 பேருக்கு கொரோனா


திருவண்ணாமலை மாவட்டத்தில் 42 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 12 Aug 2021 11:58 PM IST (Updated: 12 Aug 2021 11:58 PM IST)
t-max-icont-min-icon

42 பேருக்கு கொரோனா

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்டம் முழுவதும் தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி நேற்று வெளியான பரிசோதனை முடிவில் 42 பேருக்கு பாதிப்பு உள்ளது தெரியவந்தது. அவர்களை சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

Next Story