5 பேருக்கு கொரோனா


5 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 13 Aug 2021 5:45 PM IST (Updated: 13 Aug 2021 5:45 PM IST)
t-max-icont-min-icon

5 பேருக்கு கொரோனா

வெள்ளகோவில்
வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் தினசரி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று வந்த பரிசோதனை அறிக்கையில் காமராஜபுரம், டி.ஆர்.நகர், சேரன் நகர், கேபிசி நகர், உப்புபாளையம்  கிழக்கு ஆகிய பகுதிகளை 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.



Next Story