நாய் தொல்லை
திருவண்ணாமலை மாவட்டம் தூசி கிராமத்தில் காஞ்சீபுரம் -வந்தவாசி பிரதான சாலையில் நாய்கள் அதிகமாக சுற்றி திரிகின்றன. மேலும் நாய்கள் இருசக்கர வாகனத்தில் வருபவர்களை துரத்துவதால் வண்டியுடன் கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். எனவே, நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Tags :
Next Story