பொது இடங்களில் புகைபிடித்த 7 பேருக்கு அபராதம்


பொது இடங்களில் புகைபிடித்த 7 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 14 Aug 2021 5:33 PM IST (Updated: 14 Aug 2021 5:33 PM IST)
t-max-icont-min-icon

பொது இடங்களில் புகைபிடித்த 7 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கலவை

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த திமிரி பஜாரில் திமிரி வட்டார சுகாதார ஆய்வாளர் (பொறுப்பு) மணி, சுகாதார மேற்பார்வையாளர்கள் பழனி, சொக்கலிங்கம் மற்றும் குழுவினர் திமிரி பஜார் வீதி, வணிக வீதியில் பொது இடங்களில் புகைபிடித்த 7 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. 

மேலும் கடைகளில் புகைபிடித்தல் சட்டப்படி குற்றமாகும். மீறினால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று விளம்பர பலகை வைக்க வேண்டும் என கடைக்கார்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். 

அப்போது திமிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்  தட்சணாமூர்த்தி உடனிருந்தார்.

Next Story