போலீசார் சோதனை

போலீசார் சோதனை
x
தினத்தந்தி 14 Aug 2021 9:45 PM IST (Updated: 14 Aug 2021 9:45 PM IST)
t-max-icont-min-icon

75-வது சுதந்திர தின விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வேலூர் கோட்டை கொத்தளத்தில் போலீசார் மோப்ப நாய் லூசியுடன் சோதனை செய்வதையும், கோட்டை நுழைவு பகுதியில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளதையும் படத்தில் காணலாம்.

Next Story