அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறிய பக்தர்


அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறிய பக்தர்
x
தினத்தந்தி 14 Aug 2021 11:29 PM IST (Updated: 14 Aug 2021 11:29 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் நடந்த கோவில் கொடை விழாவில், பக்தர் அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறினார்.

ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி முத்தையாபுரம் தோப்பு தெரு மாளிகைப்பாறை கருப்பசாமி கோவில் கொடை விழா நடந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று மதியம் பக்தர் முருகன் அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறினார். அப்போது கொரோனாவில் இருந்து மக்களை காப்பதாக தெரிவித்தார். விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Next Story