புஷ்ப யாகம்


புஷ்ப யாகம்
x
தினத்தந்தி 14 Aug 2021 7:42 PM GMT (Updated: 14 Aug 2021 7:42 PM GMT)

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் புஷ்ப யாகம் நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவையொட்டி புஷ்ப யாக நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்ததையும், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னாரையும் படத்தில் காணலாம். 

Next Story