கடம்பூர் ராஜூ முன்னிலையில் 100 அ.ம.மு.க.வினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

கடம்பூர் ராஜூ முன்னிலையில்  100 அ.ம.மு.க.வினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்
x
தினத்தந்தி 15 Aug 2021 9:24 PM IST (Updated: 15 Aug 2021 9:24 PM IST)
t-max-icont-min-icon

கடம்பூர் ராஜூ முன்னிலையில் 100 அ.ம.மு.க.வினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

கோவில்பட்டி:
கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. முன்னிலையில் அ.ம.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் ரவி பாண்டியன் தலைமையில் 100 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஆர்.சத்தியா, கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணைத்தலைவர் பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story