600 பேருக்கு கொரோனா தடுப்பூசி
தினத்தந்தி 16 Aug 2021 8:53 PM IST (Updated: 16 Aug 2021 8:53 PM IST)
Text Size600 பேருக்கு கொரோனா தடுப்பூசி
கணபதி
கோவை மாநகராட்சி சார்பில் பொதுமக்களை கொரோனா தொற்றில் இருந்து காத்திட இலவசமாக தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நேற்று கோவை மாவட்டத்தில் பல்வேறு மையங்களில் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது.கோவையில் கணபதி, மணியகாரம்பாளையம் பகுதிகளில் நேற்று 600 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire