பெண் தூக்குப்போட்டு தற்கொலை


பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 17 Aug 2021 1:24 AM IST (Updated: 17 Aug 2021 1:24 AM IST)
t-max-icont-min-icon

கல்லிடைக்குறிச்சி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அம்பை:

கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள கீழ வைராவிகுளம் மருதுபாண்டியர் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார் மனைவி முத்துலட்சுமி (வயது 35). இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முத்துலட்சுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story