சாலை சீரமைக்கப்படுமா?


சாலை சீரமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 18 Aug 2021 1:08 AM IST (Updated: 18 Aug 2021 1:08 AM IST)
t-max-icont-min-icon

சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?

விருதுநகர் 
விருதுநகர் அருகே ரோசல்பட்டியில் இருந்து சின்னவள்ளிக்குளம் செல்லும் சாலை முற்றிலும் சேதமடைந்து கற்குவியலாக காட்சியளிக்கிறது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

Next Story