மாவட்ட செய்திகள்

220 பேருக்கு கொரோனா பரிசோதனை + "||" + Corona experiment

220 பேருக்கு கொரோனா பரிசோதனை

220 பேருக்கு கொரோனா பரிசோதனை
பாப்பம்பட்டி, அப்பநாயக்கன்பட்டிபுதூரில் 220 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணியில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நடமாடும் வாகனங்கள் மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

 இந்த நிலையில் பாப்பம்பட்டி, அப்பநாயக்கன்பட்டிபுதூர், சித்தநாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் நேற்று கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் அரசுடாக்டர் பவித்ரா தலைமையிலான மருத்துவ குழுவினர் சளி மாதிரிகளை சேகரித்தனர். 

இந்த முகாமில் 145 தொழிலாளர்கள், 75 பொதுமக்கள் என மொத்தம் 220 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, வட்டார சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன், மேற்பார்வையாளர் முருகதாஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 300 மாணவ மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை
பொள்ளாச்சி அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் 300 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
2. கொரோனா பரிசோதனை
சந்தைக்கு வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை
3. தாளவாடி அருகே தமிழக எல்லையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை
தாளவாடி அருகே தமிழக எல்லையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்து வருகிறது.
4. வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்
வெளிமாநிலங்களில் இருந்து ஈரோடு வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
5. கொரோனா பரிசோதனை
திருப்பூருக்கு கடந்த மாதம் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 18 ஆயிரத்து 444 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 32 தொழிலாளர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.