கடலோர காவல்படையினர் ரோந்து


கடலோர காவல்படையினர் ரோந்து
x
தினத்தந்தி 20 Aug 2021 12:33 AM IST (Updated: 20 Aug 2021 12:33 AM IST)
t-max-icont-min-icon

கடலோர காவல்படையினர் ரோந்து

ராமநாதபுரம்
இலங்கை கடல் பகுதி மிக அருகாமையில் இருப்பதால் ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் கடலோர காவல் படையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பாக் ஜலசந்தி பகுதியான மண்டபம்- ராமேசுவரம் இடைப்பட்ட கடல் பகுதியில் நேற்று இந்திய கடலோர காவல்படையின் அதிவேக கப்பல் ஒன்று கண்காணிப்பில் ஈடுபட்டது.

Next Story