நெல் மூடைகளுடன் கவிழ்ந்த லாரி


நெல் மூடைகளுடன் கவிழ்ந்த லாரி
x
தினத்தந்தி 20 Aug 2021 12:33 AM IST (Updated: 20 Aug 2021 12:33 AM IST)
t-max-icont-min-icon

நெல் மூடைகளுடன் கவிழ்ந்த லாரி

தொண்டி
தஞ்சை மாவட்ட பகுதியில் இருந்து நெல் மூடைகளை ஏற்றிக்கொண்டு பாவூர்சத்திரம் நோக்கி சென்ற லாரி ஒன்று நேற்று அதிகாலை 3 மணியளவில் தொண்டி அருகே உள்ள வேலங்குடி கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் அந்த லாரியில் இருந்த நெல் மூடைகள் அனைத்தும் சேதமடைந்தன.

Next Story