7 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்


7 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்
x
தினத்தந்தி 20 Aug 2021 11:24 PM IST (Updated: 20 Aug 2021 11:24 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் சரகத்தில் 7 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம், 

விழுப்புரம் சரகத்தில் 7 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-
பெயர் தற்போதைய பணியிடம் மாறுதல் செய்யப்பட்ட இடம்
1. குருமூர்த்தி விழுப்புரம் மாவட்ட தனிப்பிரிவு கடலூர் புதுநகர் போலீஸ் நிலையம்
2. பாஸ்கர் மரக்காணம் போலீஸ் நிலையம் பண்ருட்டி மதுவிலக்கு அமல்பிரிவு
3. சுரேஷ்பாபு விழுப்புரம் சமூகநீதி, மனித உரிமைபிரிவு மரக்காணம் போலீஸ் நிலையம்
4. பிரேமா விழுப்புரம் பணியிடை பயிற்சி மையம் காத்திருப்போர் பட்டியல்
5. பிரபாவதி கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமல்பிரிவு விழுப்புரம் பணியிடை பயிற்சி மையம்
6. மூர்த்தி காத்திருப்போர் பட்டியல் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமல்பிரிவு
7. சுந்தரேசன் காத்திருப்போர் பட்டியல் கள்ளக்குறிச்சி மாவட்ட குற்ற ஆவண பதிவேடு துறை

Next Story