பாவாலி கிராமத்தில் இன்று மின்தடை


பாவாலி கிராமத்தில் இன்று மின்தடை
x
தினத்தந்தி 21 Aug 2021 1:04 AM IST (Updated: 21 Aug 2021 1:04 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரை அடுத்த பாவாலி கிராமத்தில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.

விருதுநகர், 
விருதுநகர் யூனியன் பாவாலி கிராமத்தில் இன்று (சனிக்கிழமை) மின்பாதை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஆதலால் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என மின் வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார். 

Next Story