நீடாமங்கலம் அருகே விஷம் தின்று பெண் தற்கொலை
தினத்தந்தி 21 Aug 2021 6:25 PM IST (Updated: 21 Aug 2021 6:25 PM IST)
Text Sizeநீடாமங்கலம் அருகே விஷம் தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார்.
நீடாமங்கலம்,
நீடாமங்கலம் அருகே உள்ள ஒளிமதி மெயின் ரோட்டை சேர்ந்தவர் செந்தில். இவருடைய மகள் திவ்யா(வயது22). இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று வயிற்று வலி அதிகமானதால் திவ்யா வீட்டில் இருந்த எலி மருந்தை (விஷம்) தின்று மயங்கி விழுந்தார்.
அவரை உறவினர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி திவ்யா பரிதாபமாக இறந்தார். இது குறித்து நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire