விஷம் குடித்து முதியவர் தற்கொலை


விஷம் குடித்து முதியவர் தற்கொலை
x
தினத்தந்தி 22 Aug 2021 12:01 AM IST (Updated: 22 Aug 2021 12:01 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அருேக விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர், 
விருதுநகர் அருகே உள்ள வெள்ளூரை சேர்ந்தவர் பால முனியசாமி (வயது 60). இவர் நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனவேதனை அடைந்த பால முனியசாமி விஷம் குடித்த நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது பற்றி அவரது மகள் சக்தீஸ்வரி (39) கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Tags :
Next Story