கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 22 Aug 2021 5:12 PM IST (Updated: 22 Aug 2021 5:12 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசி முகாம்

வெள்ளகோவில்
வெள்ளகோவில் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் இன்று (திங்கட்கிழமை) கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. அதன்படி  இன்று தீத்தாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 150 பேருக்கும், வெள்ளகோவில் மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 150 பேருக்கும், கம்பிளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 100 பேருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.
 முத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 120 பேருக்கும் கோவிஷீல்டு 2-ம் தவணை கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது, முதியோர்களுக்கும் 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.


Next Story