மீனவர் வலையில் 25 கிலோ பாறை மீன் சிக்கியது


மீனவர் வலையில் 25 கிலோ பாறை மீன் சிக்கியது
x
தினத்தந்தி 22 Aug 2021 11:15 PM IST (Updated: 22 Aug 2021 11:15 PM IST)
t-max-icont-min-icon

மீனவர் வலையில் 25 கிலோ பாறை மீன் சிக்கியது

கோட்டைப்பட்டினம்:
ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதியிலிருந்து நேற்று முன்தினம் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். பின்னர் அவர்கள் வழக்கம்போல் மீன் பிடித்துக்கொண்டு நேற்று கரை திரும்பினர். அப்போது ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர் வலையில், சுமார் 25 கிலோ எடை கொண்ட பாறை மீன் சிக்கியது. இந்த மீன் ரூ.6 ஆயிரத்திற்கு விலை போனதால், மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story