லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் சிக்கினர்


லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 23 Aug 2021 10:51 PM IST (Updated: 23 Aug 2021 10:52 PM IST)
t-max-icont-min-icon

லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் சிக்கினர்.

நல்லம்பள்ளி,

நல்லம்பள்ளி வாரச்சந்தை பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்று போலீசார் கண்காணித்தனர். அப்போது தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்று கொண்டிருந்த சேசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளவரசராஜா (வயது 38), நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்த நிஜாமுதீன் (28) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story