ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் குறித்து விழிப்புணர்வு
தினத்தந்தி 24 Aug 2021 10:24 PM IST (Updated: 24 Aug 2021 10:24 PM IST)
Text Sizeபந்தலூர் அருகே ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பந்தலூர்
பந்தலூர் அருகே அத்திகுன்னா தனியார் தேயிலை தோட்டங்களில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அப்போது, ஒரே ரேஷன் கார்டு மூலம், இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் அருகில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கி கொள்ளலாம் என்று வட்ட வழங்கல் அலுவலர் பொதிகைநாதன் விளக்கி கூறினார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire