மது பாட்டில் வைத்திருந்தவர் கைது


மது பாட்டில் வைத்திருந்தவர் கைது
x
தினத்தந்தி 24 Aug 2021 11:49 PM IST (Updated: 24 Aug 2021 11:49 PM IST)
t-max-icont-min-icon

மது பாட்டில் வைத்திருந்தவர் கைது

குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். குலசேகரன்பட்டினம்-உடன்குடி ரோடு சமத்துவபுரம் விலக்கு அருகே கன்னியாகுமரி மேலபெருவிளை நேசமணி தெருவை சேர்ந்த வைகுண்டமணி மார்ஷல் மகன் ஐயப்பன் (32) என்பவர் தமிழக அரசின் தடை உத்தரவை மீறி அரசு அனுமதி இல்லாமல் விற்பனை செய்வதற்காக மதுபாட்டில்கள் வைத்திருந்துள்ளார். அவரை போலீசார்  கைது செய்தனர். அவரிடம் இருந்த 5 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story