இரவு 10 மணிக்குமேல் மதுபார்கள் இயங்கினால் நடவடிக்கை. கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் எச்சரிக்கை


இரவு 10 மணிக்குமேல் மதுபார்கள் இயங்கினால் நடவடிக்கை. கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் எச்சரிக்கை
x
தினத்தந்தி 25 Aug 2021 12:19 AM IST (Updated: 25 Aug 2021 12:19 AM IST)
t-max-icont-min-icon

இரவு 10 மணிக்குமேல் மதுபார்கள் இயங்கினால் நடவடிக்கை

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்பட்ட மதுபானக் கூடங்கள் ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடித்து மதுக்கூடங்கள் நேற்று முன் தினம் முதல் திறக்கப்பட்டது. வருகிற 6-ந் தேதி வரை  தனியார் மதுபான கூடங்களில் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பார்கள் இயங்க அனுமதிக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறி இரவு 10 மணிக்கு மேல் இயங்கினால் பார் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார்.

Next Story