சேலம் மாவட்ட வன அலுவலர் பொறுப்பேற்பு


சேலம் மாவட்ட வன அலுவலர் பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 25 Aug 2021 4:06 AM IST (Updated: 25 Aug 2021 4:06 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்ட வன அலுவலராக கவுதம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

சேலம்:
சேலம் மாவட்ட வன அலுவலராக பணியாற்றி வந்த முருகன், நெல்லை மாவட்ட வன அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டார். ஊட்டி தமிழ்நாடு தேயிலை தோட்ட கழக கோட்ட மேலாளராக பணியாற்றி வந்த கவுதம், சேலம் மாவட்ட வன அலுவலராக நியமிக்கப்பட்டார். அவர், சேலம் வந்து மாவட்ட வன அலுவலராக பொறுப்பேற்று கொண்டார். அவரை உதவி வனபாதுகாவலர்கள், வனச்சரகர்கள் மற்றும் அலுவலர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story