பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது


பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 25 Aug 2021 10:46 PM IST (Updated: 25 Aug 2021 10:46 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி(வயது 20) என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து சத்தியமூர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.



Next Story