சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Aug 2021 11:30 PM IST (Updated: 26 Aug 2021 11:30 PM IST)
t-max-icont-min-icon

சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கறம்பக்குடி:
கறம்பக்குடி ஒன்றிய சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தின் சார்பில், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவன சொத்துக்கள் விற்கப்படுவதை கண்டித்து அக்ரஹாரம் தொழிற்சங்க அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வீரமுத்து தலைமை தாங்கினார். இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராகவும், சொத்துக்கள் விற்கப்படுவதை கைவிட வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.

Next Story