அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஆய்வு கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சத்துணவு அமைப்பாளர்கள் வருகிற 1-ந்தேதி முதல் கடைப்பிடிக்க வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்ற போது எடுத்த படம். கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் பிரதாப், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கந்தன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) கோபாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story