போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு சென்றவர் கைது
தினத்தந்தி 27 Aug 2021 1:59 AM IST (Updated: 27 Aug 2021 1:59 AM IST)
Text Sizeஉவரியில் போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு சென்றவரை போலீசார் கைது செய்தனர்.
திசையன்விளை:
உவரி சார்லஸ் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் சிங் (வயது 50). இவர் மீது உவரி போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வேறு பெயரில் போலியாக பாஸ்போர்ட் எடுத்து வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டார். இந்த நிலையில் உவரிக்கு வந்த அவரை உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி நேற்று கைது செய்தார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire