வீடுபுகுந்து மூதாட்டியிடம் நகைபறிப்பு
தினத்தந்தி 27 Aug 2021 11:44 PM IST (Updated: 27 Aug 2021 11:44 PM IST)
Text Sizeவீடுபுகுந்து மூதாட்டியிடம் நகைபறிப்பு
காரைக்குடி
காரைக்குடி கழனிவாசல் கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்தையா (வயது 83). இவரது மனைவி சிவகாமி (80). முத்தையா-சிவகாமி தம்பதியினர் வீட்டில் தனியாக இருக்கும்போது குடிபோதையில் வந்த நபர் சிவகாமியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு சென்றுவிட்டார். இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து குன்றக்குடி அருகே சாலிகிராமத்தை சேர்ந்த சின்ராசு (வயது 28) என்பவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire