கிருஷ்ணர் சிலைகள் விற்பனை


கிருஷ்ணர் சிலைகள் விற்பனை
x
தினத்தந்தி 28 Aug 2021 3:53 PM IST (Updated: 28 Aug 2021 3:53 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணர் சிலைகள் விற்பனை

உடுமலை
கிருஷ்ணஜெயந்தி என்கிற கோகுலாஷ்டமி விழா நாளை திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை பலர், வீடுகளில்கிருஷ்ணர் சிலைகளை வைத்து வழிபடுவது வழக்கம்.
இதையொட்டி உடுமலை தாராபுரம் சாலையில் சிவசக்தி காலனி பஸ் நிறுத்தம் அருகே சிலர் களிமண்ணை அச்சில் பதித்து புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணர் உள்ளிட்டபல்வேறு அழகிய வடிவங்களில் கிருஷ்ணர் சிலைகளை வடிவமைத்து வர்ணம் பூசி விற்பனைக்கு வைத்துள்ளனர்.இந்த சிலைகளை பொதுமக்கள்பலர் வாங்கி செல்கின்றனர்.


Next Story