மக்கள் நாடாளுமன்ற கூட்டம்


மக்கள் நாடாளுமன்ற கூட்டம்
x
தினத்தந்தி 28 Aug 2021 9:02 PM IST (Updated: 28 Aug 2021 9:02 PM IST)
t-max-icont-min-icon

கழுகுமலையில் மக்கள் நாடாளுமன்ற கூட்டம் நடந்தது.

கழுகுமலை:
கழுகுமலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அந்தோணியம்மாள் தலைமை தாங்கினார். சிவராமன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் புதிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யவும்,  மின்சார திருத்த சட்டத்தை ரத்து செய்யவும், முக்கிய தலைவர்களின் பேச்சுக்களை ஒட்டு கேட்டதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் உறுப்பினர்கள் கருப்பசாமி, ஜோதிபாசு, சேது ராமலிங்கம், எட்டப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story