கருந்திரி பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது
தினத்தந்தி 29 Aug 2021 12:46 AM IST (Updated: 29 Aug 2021 12:46 AM IST)
Text Sizeதாயில்பட்டி அருகே கருந்திரி பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தாயில்பட்டி,
தாயில்பட்டி அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் கருந்திரி பதுக்கி வைத்திருப்பதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, வீடுகளில் சோதனை நடத்தினர். அப்போது பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த வேல்முருகன் (வயது43) என்பவரது வீட்டில் 200 குரோஸ் கருந்திரிகளும், செல்வராஜ் (40) என்பவரின் வீட்டில் 300 குரோஸ் கருந்திரிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் அவர்கள் இருவரையும் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி கைது செய்தார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire