விரிஞ்சிபுரம் பாலாற்றில் வெள்ளம்


விரிஞ்சிபுரம் பாலாற்றில் வெள்ளம்
x
தினத்தந்தி 29 Aug 2021 6:06 PM GMT (Updated: 2021-08-29T23:36:51+05:30)

விரிஞ்சிபுரம் பாலாற்றில் வெள்ளம்

வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களை சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. விரிஞ்சிபுரம் பகுதியில் பாலாற்று பாலத்தை கடந்து  வெள்ளம்  செல்வதையும், பாலத்தில் நின்று பொதுமக்கள் வேடிக்கை பார்ப்பதையும் படத்தில் காணலாம்.

Next Story