கஞ்சா விற்றவர் கைது


கஞ்சா விற்றவர் கைது
x
தினத்தந்தி 30 Aug 2021 6:13 PM IST (Updated: 30 Aug 2021 6:13 PM IST)
t-max-icont-min-icon

கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி அந்தோணியார்புரம் 3-செண்ட் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் இசக்கிமுத்து (வயது 19). இவர் அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்தாராம்.

இதுகுறித்து தகவல் அறிந்த தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயலட்சுமி, கஞ்சா விற்றதாக இசக்கிமுத்துவை கைது செய்தார். அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தார்.

Next Story