2 பேருக்கு கொரோனா


2 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 30 Aug 2021 5:10 PM GMT (Updated: 2021-08-30T22:40:47+05:30)

2 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 2 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 20 ஆயிரத்து 186 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 5 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 19 ஆயிரத்து 791 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 43 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். 352 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

Next Story