போக்குவரத்து நெரிசல்


போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 31 Aug 2021 12:00 AM IST (Updated: 31 Aug 2021 12:00 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து நெரிசல்

வேலூர் ஆற்காடு சாலை தனியார் மருத்துவமனை அருகே இருபுறமும் கார், ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட தூரம் சிக்கி தவித்த காட்சி.

Next Story