எஸ்.புதூர் பகுதியில் மழை


எஸ்.புதூர் பகுதியில் மழை
x
தினத்தந்தி 31 Aug 2021 11:32 PM IST (Updated: 31 Aug 2021 11:32 PM IST)
t-max-icont-min-icon

எஸ்.புதூர் பகுதியில் மழை பெய்தது.

எஸ்.புதூர், 
எஸ்.புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான புழுதிபட்டி, செட்டிகுறிச்சி, தர்மபட்டி, கே.புதுப்பட்டி, குன்னத்தூர், பிரான் பட்டி, நாகமங்கலம், கரிசல்பட்டி ஆகிய பகுதிகளில் பகலில் நல்ல மழை பெய்தது. காலை முதலே வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில் திடீரென சுமார் ½ மணி நேரத்திற்கு மேலாக விட்டு, விட்டு நல்ல மழை பெய்தது. நீண்ட நாட் களுக்கு பிறகு பெய்த மழையினால் அந்த பகுதிகளில் குளிர்ச்சி நிலவி சாலையோரங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Tags :
Next Story