8 பேருக்கு கொரோனா


8 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 1 Sep 2021 6:08 PM GMT (Updated: 2021-09-01T23:38:59+05:30)

ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 8 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 20 ஆயிரத்து 196 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 3 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 19 ஆயிரத்து 798 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 46 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர் என்பதும் 352 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

Next Story