போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Sept 2021 12:07 AM IST (Updated: 2 Sept 2021 12:07 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கந்தர்வகோட்டை:
கந்தர்வகோட்டை போக்குவரத்து பணிமனையில் மத்திய அரசை கண்டித்து சி.ஐ.டி.யு., எல்.பி.எப். தொழில் சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு சி.ஐ.டி.யு. மண்டல தோழர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். இதில் பழனியப்பன், ஆறுமுகம், சபாபதி, ரமேஷ் பாபு மற்றும் சி.ஐ.டி.யு., எல்.பி.எப். தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

Next Story