குறிப்பிட்ட நேரத்தில் பஸ்கள் இல்லாததால் மினி டெம்போவில் பயணம் செய்த மாணவ-மாணவிகள்


குறிப்பிட்ட நேரத்தில் பஸ்கள் இல்லாததால் மினி டெம்போவில் பயணம் செய்த மாணவ-மாணவிகள்
x
தினத்தந்தி 2 Sept 2021 1:47 PM IST (Updated: 2 Sept 2021 1:47 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதையடுத்து நேற்று 9, 10, 11, 12-ம் வகுப்புகள் திறக்கப்பட்டன.

திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகளில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்லும் குறிப்பிட்ட நேரத்தில் பஸ்கள் இல்லாததால் அவர்கள் மினி டெம்போவில் பயணம் செய்தனர். இங்கு அரசு பஸ்களை அதிகப்படுத்த வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story