சேறும் சகதியுமான சாலை


சேறும் சகதியுமான சாலை
x
தினத்தந்தி 3 Sep 2021 5:13 PM GMT (Updated: 2021-09-03T22:43:31+05:30)

சேறும் சகதியுமான சாலை

வேலூர் சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ. அலுவலக சாலையில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடந்தது. கடந்த ஒரு வாரமாக வேலூரில் பரவலான மழை பெய்து வருகிறது. இதனால் இந்த சாலை சேறும் சகதியுமாக காணப்படுகிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story