பெற்றோரை இழந்த சிறுவனுக்கு கல்வி தொடர உதவிய கலெக்டர்
பெற்றோரை இழந்த சிறுவன் தொடர்ந்து பள்ளிப்படிப்பு தொடர கலெக்டர் உதவி புரிந்தார்.
விருதுநகர்,
இந்த மனுவை வருவாய்த்துறை மூலம் விசாரித்த கலெக்டர், பின்னர் அந்த மாணவனுக்கு அருப்புக்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் எஸ்.பி.கே.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கல்வி கட்டணம், விடுதி கட்டணம் ஏதும் இன்றி கல்வி தொடர நடவடிக்கை எடுத்தார். அதோடு மாணவன் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க ஒரு செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்து ஊக்கப்படுத்தினார். மேலும் மாணவனுக்கு டிக்ஸ்னரி, பொது அறிவு புத்தகத்தையும் வழங்கினார். அந்த மாணவனும், அவரது பாட்டியும் கலெக்டருக்கு நன்றியை தெரிவித்து கொண்டனர்.
Related Tags :
Next Story