மாவட்ட செய்திகள்

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது + "||" + Youth arrested under Pokcho Act

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
கரூரில் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
லாலாபேட்டை,
கரூர் மாவட்டம் லாலாபேட்டையை அடுத்த மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் சேகர் (வயது 22). இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் சேகரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
பேட்டை அருகே போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
2. போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
3. சிறுமியிடம் சில்மிஷம்; போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
சங்கரன்கோவிலில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
4. சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
5. பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு; போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
ஆண்டிப்பட்டி அருகே பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.